புட்டினிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

Published By: Rajeeban

17 Mar, 2023 | 09:32 PM
image

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

உக்ரைனில் தனது படைகள் இழைத்த யுத்த குற்றங்களிற்கு புட்டினே பொறுப்பு என சர்வதேச குற்றவியல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புட்டின்  உக்ரைன் சிறுவர்களை சட்டவிரோதமாக ரஸ்யாவிற்கு நாடு கடத்தினார் என சர்வதேச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

அவர் நேரடியாகவும் ஏனையவர்களுடன் இணைந்தும் இந்த குற்றங்களில் ஈடுபட்டார் என ஐசிசி தெரிவித்துள்ளது.

சிறுவர்களை நாடு கடத்துவதை தடுப்பதற்கு ரஸ்ய ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சிறுவர்களிற்கான  ரஸ்ய ஆணையாளருக்கு எதிராகவும் பிடியாணை பிறப்பித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடவுள்தான் என்னை அனுப்பி வைத்தார் -...

2024-05-23 14:51:12
news-image

பாலஸ்தீன தேசத்தை உடனடியாக அங்கீகரிக்கும் நோக்கம்...

2024-05-23 12:42:55
news-image

பேச்சுவார்த்தைகள் மூலமே பாலஸ்தீன தேசத்தை அடையமுடியும்...

2024-05-23 12:22:25
news-image

பிரிட்டனில் ஜூலை 4-ல் பொதுத்தேர்தல் –...

2024-05-23 11:38:37
news-image

கொல்கத்தாவிற்கு சிகிச்சைக்காக சென்ற பங்களாதேஷ் நாடாளுமன்ற...

2024-05-23 11:27:35
news-image

தரம் குறைந்த ரக நிலக்கரியை மூன்று...

2024-05-22 14:50:08
news-image

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கப்போவதாக நோர்வே அயர்லாந்து...

2024-05-22 14:19:36
news-image

இந்திய மக்களவைத் தேர்தல் : ஐந்தாம்...

2024-05-22 14:09:30
news-image

விமானத்திற்குள் தூக்கி வீசப்பட்டோம் தலைக்கு மேல்...

2024-05-22 12:30:16
news-image

நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ்...

2024-05-21 16:09:51
news-image

ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற...

2024-05-21 15:06:43
news-image

சீனாவில் ஆரம்பபாடசாலையில் மீண்டும் கத்திக்குத்து சம்பவம்...

2024-05-21 12:30:45