(எம். எம். சில்வெஸ்டர்)
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 58 வயதுடைய நபரொருவரை கந்தகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதியன்று கந்தகெட்டிய பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த பகுதியில் பொலிஸார் சோதனையிட்டபோது சந்தேகநபரிடமிருந்து இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர் பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (17) ஆஜர்படுத்தப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM