அமெரிக்காவிடமிருந்து 220 சீர்வேக ஏவுகணை வாங்குகிறது அவுஸ்திரேலியா

Published By: Sethu

17 Mar, 2023 | 11:34 AM
image

அவுஸ்திரேலியாவுக்கு 220 சீர்வேக ஏவுகணைகளை (cruise missiles)  விநியோகிப்பதற்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.

டொமாஹாக் ஏவுகணைகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளும் இவற்றில் அடங்கும். இந்த ஒப்பந்தத்துக்கு அமெரிக்க காங்கிரஸின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது குறிப்படத்தக்கது.

அக்கஸ் (Aukus) உடன்படிக்கையில் கீழ் அமெரிக்காவிடமிருந்து அவுஸ்திரேலியா கொள்வனவு செய்யவுள்ள நீர்மூழ்கிகளால் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்படவுள்ளன.

உண்மையில் அவசியமான ஆற்றல்களை இந்த ஏவுகணைகள் வழங்கும் என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடவுள்தான் என்னை அனுப்பி வைத்தார் -...

2024-05-23 14:51:12
news-image

பாலஸ்தீன தேசத்தை உடனடியாக அங்கீகரிக்கும் நோக்கம்...

2024-05-23 12:42:55
news-image

பேச்சுவார்த்தைகள் மூலமே பாலஸ்தீன தேசத்தை அடையமுடியும்...

2024-05-23 12:22:25
news-image

பிரிட்டனில் ஜூலை 4-ல் பொதுத்தேர்தல் –...

2024-05-23 11:38:37
news-image

கொல்கத்தாவிற்கு சிகிச்சைக்காக சென்ற பங்களாதேஷ் நாடாளுமன்ற...

2024-05-23 11:27:35
news-image

தரம் குறைந்த ரக நிலக்கரியை மூன்று...

2024-05-22 14:50:08
news-image

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கப்போவதாக நோர்வே அயர்லாந்து...

2024-05-22 14:19:36
news-image

இந்திய மக்களவைத் தேர்தல் : ஐந்தாம்...

2024-05-22 14:09:30
news-image

விமானத்திற்குள் தூக்கி வீசப்பட்டோம் தலைக்கு மேல்...

2024-05-22 12:30:16
news-image

நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ்...

2024-05-21 16:09:51
news-image

ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற...

2024-05-21 15:06:43
news-image

சீனாவில் ஆரம்பபாடசாலையில் மீண்டும் கத்திக்குத்து சம்பவம்...

2024-05-21 12:30:45