இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் வழிநடத்தலில் தமிழ் சேவைப் பணிப்பாளர் R.கணபதிப்பிள்ளையின் ஏற்பாட்டில் 'கலா சங்கமம்' நேரடி இசை நிகழ்ச்சி தென்றல் FM, யாழ் FM மற்றும் தென்றல் முகநூலில் நேற்று முன்தினம் (15) ஒலிபரப்பப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோசப் பெர்னாண்டோ மற்றும் டாக்டர் கௌசல்யாப்பிள்ளை கோவிந்தபிள்ளை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவுக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் உவைஸ் செரீப் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.
இதன்போது கூட்டுத்தாபன இசைக் கலைஞர்களின் பின்னணி இசையுடன் இளம் பாடகர்கள் தமிழ், சிங்கள, ஹிந்தி பாடல்களோடு இசை நிகழ்ச்சியை வழங்கியிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM