ரஷ்ய பாதுகாப்புத்துறை கட்டடத்தில் தீ

Published By: Sethu

16 Mar, 2023 | 05:43 PM
image

ரஷ்ய பாதுகாப்புப் படையினரின் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டடமொன்று இன்று தீப்பற்றியுள்ளதாக உள்ளூர் அவசர சேவைப் பரிவினர் தெரிவித்துள்ளனர். 

ரஷ்யாவின் தென்பகுதிpல், உக்ரேன் எல்லையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. 

அவசரசேவைப் பிரிவினர் அங்கு அனுப்பப்பட்டுள்ளனர் என டாஸ் செய்திச் சேவையிடம் அவசர சேவைப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இத்தீ பரவல் குறித்து உக்ரேனிய அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக எதுவும் கூறவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் வழக்காடு மொழி... உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது......

2023-03-29 16:33:34
news-image

புதிய உளவுச் செய்மதியை விண்வெளிக்கு ஏவியது...

2023-03-29 15:55:27
news-image

சுவிஸ் அரசாங்கத்தின் காலநிலை கொள்கைக்கு எதிராக...

2023-03-29 15:44:26
news-image

சமூகங்களை துருவமயப்படுத்தும் ஊடகங்கள் - அவுஸ்திரேலியாவில்...

2023-03-29 13:15:22
news-image

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம்...

2023-03-29 12:20:57
news-image

யுத்தத்திற்கு எதிரான படங்களை வரைந்த ரஸ்ய...

2023-03-29 12:02:57
news-image

ஸ்கொட்லாந்தின் முதலமைச்சராக ஹம்ஸா யூசுப் தெரிவானார்

2023-03-29 09:28:30
news-image

பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில்...

2023-03-28 18:24:03
news-image

போர்த்துகல் இஸ்லாமிய நிலையத்தில் கத்திக்குத்து: இருவர்...

2023-03-28 17:45:42
news-image

மெக்ஸிக்கோவில் குடியேற்றவாசிகளின் தடுப்பு நிலையத்தில் தீயினால்...

2023-03-28 16:49:19
news-image

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக...

2023-03-28 15:57:37
news-image

ஆயுத தர அணுசக்திப் பொருட்களின் தயாரிப்புகளை...

2023-03-28 15:05:18