கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும் இந்த ஆண்டின் 'சித்திரை அங்காடி' எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இச்சந்தையில் பாரம்பரிய உடை அணிவகுப்பு முற்பகல் 11 மணிக்குப் பின்னரும், அதிர்ஷ்ட இலாபச் சீட்டுத் தெரிவு மாலை 4 மணிக்கும் நடைபெறும்.
அத்துடன் கோலங்கள், பல வகை சேலைகள், நவீன ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், ஒப்பனை பொருட்கள், சமையலறைப் பொருட்கள், மெஹந்தி, உணவுப் பொருட்கள், இனிப்பு வகைகள், பான வகைகள் போன்றவை இந்த சித்திரை அங்காடியில் அங்கம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM