சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (FIFA - பீபா) தலைவராக ஜியானி இன்ஃபன்டினோ மீண்டும் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் நடைபெறும் பீபாவின் 73 ஆவது வருடாந்த மாநாட்டில், பீபா தலைவராக 3 ஆவது தடiவாக இன்ஃபன்டினோ போட்டியின்றி தெரிவானார்.
இதன் மூலம் மேலும் 4 வருடங்களுக்கு - 2027 ஆம் ஆண்டுவரை – அவர் இப்பதவியில் நீடிக்க முடியும்.
52 வயதான ஜியானி இன்ஃபன்டினோ இத்தாலிய பெற்றோரின் மகனாக சுவிட்ஸர்லாந்தில் பிறந்தவர். சட்டத்த்ரணியான இவர் இத்தாலி மற்றும் சுவிட்ஸர்லாந்து பிரஜாவுரிமைகளைக் கொண்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு பிபா தலைவராக முதல் தடiவாக அவர் பதவியேற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM