திருகோணமலையில் ‘காலாறப் போனவள்’ கவிதை நூல் அறிமுக விழா

Published By: Ponmalar

16 Mar, 2023 | 12:08 PM
image

கவிஞர் லலித கோபன் எழுதிய ‘காலாறப் போனவள்’ கவிதை நூல் அறிமுக விழா ஓய்வு நிலை கோட்டகல்விப் பணிப்பாளர் சீ.  மதியழகன் தலைமையில் திருகோணமலை நகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம அதிதியாக மகுடம் சஞ்சிகையின் ஆசிரியர் வி. மைக்கல் கொலினும்,  சிறப்பு அதிதியாக நீங்களும் எழுதலாம் கவிதை சஞ்சிகையின் ஆசிரியர் எஸ். ஆர். தனபாலசிங்கமும், கெளரவ அதிதிகளாக திருகோணமலை உயர் தொழிநூட்ப வளாகத்தின் ஆங்கிலத்துறைத் தலைவர் மா. தமிழ்ச்செல்வன்,  ஆங்கில விரிவுரையாளர் த. ஜீவகன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கின்றனர்.

நூல் பற்றிய உரைகளை கவிஞர்களான றியாஸ் குரானா,  சி. கருணாகரன்,  க . டனிஸ்கரன் விமர்சகர்களான சுதர்மமகாராஜன்,  வ. முரளிதரன் ஆகியோர் வழங்குவார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02
news-image

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக தழிழர்...

2023-03-28 09:35:23
news-image

எவோட்ஸ் - 2023 சிறுகதைப் போட்டி

2023-03-27 18:50:52
news-image

அகில இலங்கை ஊடக படைப்பாக்க போட்டிகளில்...

2023-03-27 18:34:04
news-image

'ஈழத்து ஞானக்குழந்தை' விருதினை பெற்ற 5...

2023-03-27 18:34:38
news-image

கல்முனை சாஹிராவுக்கு பழைய மாணவ பிரதிநிதிகளால்...

2023-03-27 10:21:07
news-image

சிங்கப்பூரில் 'புரிந்துணர்வு கையொப்பமிடல்' நிகழ்ச்சி

2023-03-25 20:05:14
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய பால்குட...

2023-03-24 17:51:42