சலங்கை நர்த்தனாலயாவின் ‘பிரவாஹா 2023’

Published By: Ponmalar

16 Mar, 2023 | 11:11 AM
image

இங்கிலாந்து சலங்கை நர்த்தனாலய  நுண்கலை கூடத்தால் சாஸ்வதம் ‘பிரவாஹா 2023’ நிகழ்வு பாரதிய வித்திய பவன் லண்டனில் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பல்வெறு நாட்டு திறமைமிக்க நடன கலைஞர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். சலங்கை நர்த்தனாலய  நுண்கலை கூடத்தின் நிறுவனர் குரு. கலாநிதி. ஜெயந்தி யோகராஜா, இணை நிறுவனர் ஸ்ரீமதி. பவித்திரா சிவயோகம், குழு உறுப்பினர்கள் சங்கியா யோகராஜா, ரூபேஷ் ஆகியோரால் நடத்தப்பட்டது. 

மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. சிறப்பு நடன கலைஞர்களாக செல்வி. காவியா முரளிதரன், செல்வி. சங்கியா யோகராஜா, திரு.சொரூப் மேனன், திரு. ரூபேஷ், கலாநிதி ஜெயந்தி யோகராஜா ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்திருந்தனர். 

வரவேற்பு நடனத்தை சங்கியா,  ரூபேஷ் வளங்கியிருந்தனர். இவர்களுடன் ஸ்ரீமதி சித்திரா முரளிதரன், ஸ்ரீமதி. மின்னல் பிரபு, ஸ்ரீமதி . அனனியா ஐங்கரன், ஸ்ரீமதி . சுஜந்தினி அரவிந்தன்,  ஸ்ரீமதி . கஜபிரியா ராஜ்மன், ஸ்ரீமதி. பபிதா ஜெயபாலன், ஸ்ரீமதி.சந்திரிகா ஜெயகாந்தன், ஸ்ரீமதி. மீரா வினாயகா கிருஷ்ணன், செல்வி. சங்கியா யோகராஜா, ஸ்ரீமதி. றிஷாந்தினி சஞ்சீவன், ஸ்ரீ. அமர்நாத் கோஷ் ஆகியோர்களின் மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். 

சிறப்பு விருந்தினராக மலேஷியாவிலிருந்து வருகைதந்த குரு ஸ்ரீ கணேஷினுக்கு ‘கலா போஷிகா’  எனும் விருதை  குரு. கலாநிதி ஜெயந்தி யோகராஜா வளங்கி கொளைவித்தார். முக்கிய விருந்தினர்களாக நடன ஆசிரியர்களான ஸ்ரீமதி ராகினி ராஜகோபால், ஸ்ரீமதி பாமினி சித்தரஞ்சன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். மண்டபம் நிறைந்த ரசிகர்களின் முன் மிகவும் நேர்த்தியான முறையில் சாஸ்வதம்  ‘பிரவாஹா 2023’ நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாமி விபுலானந்தரின் 131 வது அகவை...

2023-03-28 17:17:19
news-image

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைரவிழா நூல்...

2023-03-28 15:18:22
news-image

இலவச அரிசி விநியோகம் கல்முனையில் ஆரம்பித்து...

2023-03-28 14:08:49
news-image

வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி

2023-03-28 14:08:24
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய இரதோற்சவம்

2023-03-28 11:14:02
news-image

இலங்கையில் இளம் பொருளியல் பேராசிரியராக தழிழர்...

2023-03-28 09:35:23
news-image

எவோட்ஸ் - 2023 சிறுகதைப் போட்டி

2023-03-27 18:50:52
news-image

அகில இலங்கை ஊடக படைப்பாக்க போட்டிகளில்...

2023-03-27 18:34:04
news-image

'ஈழத்து ஞானக்குழந்தை' விருதினை பெற்ற 5...

2023-03-27 18:34:38
news-image

கல்முனை சாஹிராவுக்கு பழைய மாணவ பிரதிநிதிகளால்...

2023-03-27 10:21:07
news-image

சிங்கப்பூரில் 'புரிந்துணர்வு கையொப்பமிடல்' நிகழ்ச்சி

2023-03-25 20:05:14
news-image

ஸ்ரீ கனகதுர்க்கை (முனியப்பர்) ஆலய பால்குட...

2023-03-24 17:51:42