ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரைகளில் எமது விசேட கோரிக்கைகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படவில்லை - வைத்தியர் வாசன்

Published By: Vishnu

15 Mar, 2023 | 07:05 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் வியாழக்கிழமை (16) காலை 8 மணியுடன் தற்காலிகமாக நிறைவு செய்யப்படவுள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தொழில் வல்லுனர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பில் இனிவரும் காலங்களில் சாதமான கலந்துரையாடல்கள் மூலம் வரி வசூலிப்பு சட்ட மூலத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு ஜனாதிபதி தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரைகளில் எமது விசேட கோரிக்கைகளுக்கு உரிய பதில்கள் வழங்கப்படவில்லை. 

எனவே தொழிற்சங்க நடவக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ள போதிலும் , தொடர்ந்தும் அரசாங்கத்தினால் சாதகமான பதில் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

எனவே இது தற்காலிக இடைநிறுத்தமே தவிர, நிரந்தமானதல்ல. கடந்த காலங்களில் எமக்கு கிடைக்கப் பெற்ற பதில்களை விட, இதில் சாதகமான விடயங்கள் உள்ளடங்கியுள்ளன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47