முன்னிலை சோஷலிசக் கட்சியின்  குமார் குணரட்ணத்திற்கான விளக்கமறியல் கேகாலை நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு விளக்கமிறயில் வைக்கப்பட்டுள்ள முன்னிலை  சோஷலிசக்கட்சியின் குமார் குணரட்ணத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.