மட்டக்களப்பில் பணிப்புறக்கணிப்பு : வைத்தியசாலைகள், பாடசாலைகள், அஞ்சல் நிலையங்கள் ஸ்தம்பிதம் : ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 5

15 Mar, 2023 | 04:40 PM
image

மட்டக்களப்பில் வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தபால்திணைக்களம் ஆசிரியர் சங்கங்கள் வங்கி ஊழியர்கள் இன்று புதன்கிழமை (15) ஒருநாள் பணிப்புறக்கணிப்பையடுத்து பாடசாலைகள் மற்றும் அஞ்சல் நிலையங்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் ஆசிரியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடளாவிய ரீதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் 8 அம்ச கோரிக்கையை முன்வைத்து ஒரு நாள் பணிப்புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பையடுத்து பாடசாலைகள் திறந்திருந்த போதும் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தராததையடுத்து  பாடசாலைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன.

அதேவேளை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பையடுத்து வெளிநோயாளர் பிரிவு முற்றிலும் ஸ்தம்பிதமடைந்ததுடன் சத்திரசிகிச்சை மற்றும் ஏனைய பிரிவு இயங்கி வருகின்றது.

மாவட்டத்தில் அஞ்சல் நிலையங்கள் யாவும் மூடப்பட்டு செயலிழந்ததுடன் தனியர் வங்கிகளை தவிர ஏனைய வங்கி நடவடிக்கைகளும் செயலிழந்ததுடன் காந்தி பூங்காவின் முன்னால் ஆசிரியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19