ஹரக் கட்டா, குடு சலிந்து ஆகியோர் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த குற்றப்புலனாய்வு திணைக்களம்!

Published By: Digital Desk 3

15 Mar, 2023 | 12:47 PM
image

மடகஸ்காரிலிருந்து அழைத்து வரப்பட்ட  "ஹரக் கட்டா" மற்றும்  "குடு சலிந்து"  ஆகியோர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர்கள் இருவரிடமும் விசாரணைகள் தற்போது  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் மும்பையிலிருந்து இன்று (15)  காலை 7.10 மணியளவில் விமானம் மூலம்   கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு  இவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள்  இருவரையும் அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் மடகஸ்காருக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21