தொழிற்சங்க நடவடிக்கைகளால் கிளிநொச்சியில் கல்விச் செயற்பாடுகள் முற்றாக பாதிப்பு

Published By: Digital Desk 5

15 Mar, 2023 | 12:37 PM
image

நாடாளவிய ரீதியில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விச் செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன. 

பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை ஒரு சில பாடசாலைகளில் மாத்திரம்  ஒரு சில மாணவர்கள்  சமூகமளித்த போதும் கல்விச் செயற்பாடுக்ள இடம்பெறவில்லை, அத்தோடு வைத்தியசாலைகளில் அவசர நோயாளர் சேவைகள் மாத்திரம் இடம்பெற்றன. 

ஏனைய சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. தனியார் போக்குவரத்துச் சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

அரச திணைக்களங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற உத்தியோகத்தர்கள் பெருமளவுக்கு சமூகமளிக்கவில்லை, பொது மக்களும் அலுவலகங்களுக்கு செல்வது மிக மிக குறைவாக காணப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகம்வெஹெர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2025-03-15 13:16:50
news-image

ஓமந்தையில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-03-15 13:13:56
news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39