புதைக்கப்பட்டிருந்த 105 வயதான மூதாட்டியின் உடலிலிருந்து தலையை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 3 இளைஞர்கள் கைது!

Published By: Digital Desk 3

13 Mar, 2023 | 04:30 PM
image

உதாகம  பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் சடலத்தை தோண்டி  அதன் தலையை   புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்கள் எனக் கூறப்படும்  மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக மஹவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், 18, 19 மற்றும் 20 வயதுடைய மூன்று இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உதாகம மற்றும் மஹவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

மெனிக்கின்ன பிரதேசத்தில் நபரொருவரின் தேவைக்காக ஆசிரியர் ஒருவர் தலையைக் கேட்டதாகவும் அதன் பிரகாரம் தலையை தோண்டி எடுத்ததாகவும்  சந்தேகநபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

105 வயது மூதாட்டியின் தலையே இவ்வாறு எடுக்கப்பட்டிருந்தது.   

சந்தேக நபர்கள் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட தலையுடன் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதோடு, அந்த புகைப்படங்களின் அடிப்படையில் குடியிருப்பாளர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், இறந்த பெண்ணின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்து சந்தேக நபர்களை விசாரித்த பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றும் சர்ச்சைக்குரிய க்ரிஷ் கட்டிடத்தில் மீண்டும்...

2025-02-07 19:49:30
news-image

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை தகனம் செய்ய...

2025-02-07 19:36:30
news-image

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிப்பொன் மன்றத்தின் தலைவருக்கும்...

2025-02-07 19:10:59
news-image

தொண்டமானின் நாமத்தை எவ்வளவு விமர்சித்து அரசியல்...

2025-02-07 18:38:51
news-image

கொடதெனியாவையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-02-07 17:51:30
news-image

மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையானவற்றை விளையாட்டு கற்பித்துக்கொடுக்கும்...

2025-02-07 17:44:37
news-image

மக்கள் அச்சமடையத் தேவையில்லை : எந்தவொரு...

2025-02-07 17:36:09
news-image

டிஜிட்டல் மயமாக்கல் நாட்டை புதிய நிலைக்கு...

2025-02-07 16:10:32
news-image

தலைமன்னாரில் கைதான 13 இந்திய மீனவர்களுக்கு...

2025-02-07 16:35:27
news-image

கண்டியில் பச்சை மிளகாய் 1,500 ரூபாய்

2025-02-07 15:36:35
news-image

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் அரச நியமனம்...

2025-02-07 15:37:14
news-image

தெஹியோவிட்ட பகுதியில் தீ பரவல் -...

2025-02-07 18:37:55