கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நேற்று தனது 78 ஆவது பிறந்த நாளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.