சிங்கப்பூரில் இயங்கும் கலாமஞ்சரி மற்றும் சென்னை தமிழ் இசைச் சங்கம் இணைந்து தமிழிசை கல்விக்கான 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' கையொப்பமிடல் நிகழ்ச்சியினை சிங்கப்பூரில் நடத்தவுள்ளது.
இந்நிகழ்வு எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி திங்கட்கிழமை, மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை சிங்கப்பூர், விக்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலக வாரியத்தில் நிகழவுள்ளது.
முனைவர் சுப. திண்ணப்பன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவருமான திரு. ஆர். ராஜாராம் கலந்துகொள்ளவிருக்கிறார்.
திருமதி. அகிலா முத்துவின் நிகழ்ச்சி நெறிப்படுத்தலில் அமையவுள்ள இந்நிகழ்வில் திருமதி. உமா பிரகாஷின் தமிழ்த் தாய் வாழ்த்து, இசை அறிஞரான முனைவர் அரிமளம் பத்மநாபனின் வாழ்த்துரை போன்ற முக்கிய அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM