மடகாஸ்கரில் படகு ஒன்ற கவிழ்ந்ததால் குறைந்தபட்சம் 22 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் இச்சம்பவம் இடம்பெற்றதாக மடகாஸ்கர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளனர்.
47 பேர் பயணம் செய்த இப்படகு பிரான்ஸுக்குச் சொந்தமான மேயோட்டை நோக்கி சென்றுகொண்டிருந்தது. ஆனால், அது கவிழ்ந்தது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
23 பேர் காப்பாற்றப்பட்டனர். 23 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இருவரை காணவில்லை என மடகாஸ்கர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM