அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக இன்று (13) பல வைத்தியசாலைகள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல், தெற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுடன் இணைந்து இன்று காலை 8.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பிப்பதாக ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அகில இலங்கை தாதியர் சங்கம், நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டு அமைப்பு, அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், அரச மற்றும் அரசதுறைசார் தொழிற்சங்கங்கள், ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் என்பன இந்த வாரம் எதிர்ப்பு மற்றும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை, வட்டி விகித அதிகரிப்பு, மின்சாரக் கட்டண அதிகரிப்பு, அரசாங்க ஊழியர்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிராக இந்த வாரத்தில் தொழிற்சங்கங்கள் கூட்டாக தொழிற்சங்கங்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM