RRR திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை வென்றது

Published By: Sethu

13 Mar, 2023 | 04:56 PM
image

RRR  திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல், சிறந்த பாடலுக்கான ஒஸ்கார் விருதை வென்றுள்ளது.  சிறந்த பாடல் பிரிவில் இந்திய திரைப்பட பாடலொன்று ஒஸ்கார் விருது வெல்வது இதுவே முதல் தடவையாகும்.

சந்திபோஸ் வரிகளில், மரகதமணி கீரவாணி இசையில் உருவான இப்பாடலை ராகுல் சிப்லிகுனி, காலா பைரவா ஆகியோர் பாடியிருந்தனர்.

ராஜமௌலி இயக்கிய RRR தெலுங்கு திரைப்படம் 2022 மார்ச் 25 ஆம் திகதி வெளியாகியது. 1280 கோடி இந்திய ரூபாவை இப்படம் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் கடந்த ஜனவரி மாதம் கோல்டன் குளோப் விருதையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37