கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியதன் பின்னர், சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து முதல் முறையாக சீன சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.
நேற்று (10) இரவு வந்த 181 சீன சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இந்தக் குழு 7 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும்.
இந்த சீன சுற்றுலாப் பயணிகள் நேற்று ஷாங்காய் நகரிலிருந்து சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் எம்.யூ. 231 விமானத்தின் ஊடாக புறப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதன்போது வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோர் இந்த சுற்றுலாப் பயணிகளை வரவேற்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM