புதிய அலை கலை வட்டம் நடத்தும் எவோட்ஸ் - 2023 கவிதைப் போட்டி

Published By: Nanthini

10 Mar, 2023 | 11:55 AM
image

லை, இலக்கியத்துறையில் ஆர்வம் கொள்ளும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்திவரும் எவோட்ஸ் கலை கலாசார போட்டித் தொடரின் 2023ஆம் ஆண்டுக்கான போட்டிகளின் முதல் அம்சமாக கவிதைப் போட்டி நடத்தப்படவுள்ளது. 

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் கவனிக்க வேண்டியவை:

1. விரும்பிய கருப்பொருளில் கவிதைகளை எழுதலாம். 

2. ஒருவர் ஒரு கவிதைப் பிரதியை மட்டுமே அனுப்ப முடியும். அக்கவிதை முன்னர் எந்தவொரு ஊடகத்திலும் வெளியானதாக இருக்கக்கூடாது. 

3. நீங்கள் எழுதுவது கவிதை, புதுக்கவிதை மற்றும் மரபுக்கவிதையாக கூட இருக்கலாம். 

4. கவிதையானது 8 வரிகளுக்கு குறையாமலும் 24 வரிகளுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.        

5. நீங்கள் அனுப்பும் கவிதைகள் கட்டாயமாக பாமினி (Bamini) fontஇல் டைப் செய்யப்பட்‍டிருக்க வேண்டும்.        

6. உங்களது கவிதைகளை puthiyaalaikalaivaddam1980@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அல்லது puthiyaalai வட்ஸ்அப் குழுவுக்கோ அனுப்பலாம். 

7. கவிதைகள் அனுமதிக்கப்படும் இறுதித் திகதி: 25.03.2023 

8. போட்டி முடிவுகள் 2023 ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் அறிவிக்கப்படும். 

9. இம்முறை பரிசளிப்புக்கான மூன்று போட்டிகளும் ஒன்றாகவே நடத்தப்படும்.

10. பரிசு விபரங்கள் வருமாறு: 

முதல் பரிசு - ரூ. 10,000 + சான்றிதழ்  

இரண்டாம் பரிசு - ரூ. 7,500 + சான்றிதழ்  

மூன்றாம் பரிசு - ரூ. 5,000 + சான்றிதழ்  

(போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கான விருது எதிர்வரும் 30.01.2024 அன்று நடைபெறவுள்ள விருது விழாவில் வழங்கப்படும்.)

மேலதிக விபரங்களை பெற: 076 2002701, 077 6274099, 077 7412604, 077 7111905

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35