காட்டுயானைகளில் இருந்து  குடியிருப்புக்களை காப்பாற்றி தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

09 Mar, 2023 | 10:20 PM
image

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள  கண்ணகிகிராமம், கபடாப்பிட்டி, புளியம்பத்தை, அளிக்கம்பை, சாந்திபுரம் கிராமங்களை உள்ள மக்களை யானைகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுமாறு கோரி கிராம மக்கள் செயலகத்தின் முன்னாள் இன்று வியாழக்கிழமை (09) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஒன்றிணைந்து  அழைப்பு விடுத்ததையடுத்து நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பிரதேச செயலகத்தின் முன்னால் ஒன்றிணைந்தனர்.

இதன் போது காட்டு யானைகளில் இருந்து எமது உயிர்களை காப்பாற்று, மின்சார வேலி அமைத்து, யானைகளின் அட்காசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கு, வாழவிடு எமது ஊரில் வாழவிடு, யானைகளின் அட்காசத்தை நிறுத்த உடன் நடவடிக்கை எடு, வனஜீவி உத்தியோகத்தர்களின் உதவியுடன் யானைகளை காடுகளுக்கு அப்புறப்படுத்தி மக்களை அச்சத்திலிருந்து மீட்டுத்தா, காட்டுயானை பிரச்சினைக்கு தீர்வாக யானை வேலி அமைத்துத்தருமாறு போன்ற வாசங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கேஷங்கள் எழுப்பியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் பின்னர்

உடனடித்தீர்வான தருமாறும் என்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சுக்காக மகஜரை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரனிடம் வழங்கிய பின்னர் ஆர்பாட்ட காரர்கள் கலைந்து சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-12-17 06:13:15
news-image

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2025-12-17 01:32:44
news-image

யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர்...

2025-12-17 01:29:18
news-image

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதை விட, நீதிமன்றம்...

2025-12-17 01:03:01
news-image

அனர்த்தத்தின் பின்னரான நிவாரண வழங்கல் மற்றும்...

2025-12-17 00:59:49
news-image

'இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்' நிதியம் பற்றி மேல்மாகாண...

2025-12-17 00:52:57
news-image

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் பொருளாதார நெருக்கடி...

2025-12-16 15:48:49
news-image

நெருக்கடியான நிலையை அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்த...

2025-12-16 16:45:04
news-image

குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றிக் கொள்ள விசேட...

2025-12-16 22:09:31
news-image

அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் எமது குரலை...

2025-12-16 17:18:15
news-image

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு அழுத்தம் வழங்குங்கள்...

2025-12-16 17:03:11
news-image

அசோக ரன்வல தொடர்பில் கட்சி என்ற...

2025-12-16 17:17:30