உயர்தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயலமர்வு

Published By: Ponmalar

09 Mar, 2023 | 05:32 PM
image

பதுளை, பசறை, மொனராகலை கல்வி வலயங்களில் உள்ள  தமிழ் மொழி மூல உயர்தர பாடசாலைகளில், உயர்தரம் கற்று பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு இராஜாங்க கல்வி அமைச்சர் அ.அரவிந்குமாரின் ஏற்பாட்டில் எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப.9.00 மணிக்கு பதுளை, சரஸ்வதி தேசிய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இச்செயலமர்வில் வளவாளர்களாக ஊவா வெல்லஸ பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் மார்க்கண்டன் ரூபவதனன், ஆசிரிய ஆலோசகர் எஸ்.பிரபாகரன்,  NAITA தொழிற்பயிற்சி நிலையத்தின் தொழில் ஆலோசகர் ஏ.எல்.கே. சத்துரங்க, தொழிநுட்பக் கல்லூரியின் (TEC) ஆலோசனை அதிகாரி சாமிக்க இசுரங்க மற்றும் பதுளை, உயர் தொழிநுடபக் கல்லூரியின் தொழில் ஆலோசனை அதிகாரி ரங்கன விதானகமகே ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல், உளவள மேம்பாடு, பல்கலைக்கழகங்களில் தெரிவு செய்யப்பட வேண்டிய பாடநெறிகள், தொழிற் கல்வி கற்கை வாய்ப்புகள்  மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில் வாய்ப்பிற்காக கற்க வேண்டிய பாடநெறிகள் என்பன தொடர்பாக விரிவான விளக்கம் வழங்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08