இரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு பஸ்களில் 395 லீற்றர் டீசலை திருடிய இருவர் இங்கிரியவில் கைது!

Published By: Digital Desk 3

09 Mar, 2023 | 04:29 PM
image

இங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நம்பபான பிரதேசத்தில் இரவு வேளைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  இரண்டு பஸ்களிலிருந்து 395 லீற்றர் டீசலை  திருடிய சந்தேகத்தில்   இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச்  சந்தேக நபர்கள் 35 மற்றும் 39  வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிசிரிவி கெமராக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களிடமிருந்த  சிறிய ரக லொறி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருடப்பட்ட டீசலை விற்பனை செய்து பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதுரட்டையில் மதுபானசாலைக்கு அருகில் மோதல்: பலகைத்...

2026-04-13 09:31:47
news-image

பராபவ தமிழ் புத்தாண்டு சுபநேரம்

2026-04-13 09:28:12
news-image

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா...

2026-04-13 08:47:35
news-image

ஈரானிய படையினர் விவகாரம்: இஸ்ரேலிய தூதுவர்...

2026-04-13 08:26:51
news-image

முல்லைத்தீவில் சகோதரி மீது தாக்குதல் நடத்திய...

2026-04-13 08:29:53
news-image

இன்றைய வானிலை

2026-04-13 06:09:04
news-image

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்ததற்காக 12...

2026-04-13 01:51:29
news-image

வாழ்க்கைச் செலவு குறைக்க உடனடி நடவடிக்கை...

2026-04-12 23:59:36
news-image

பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நல்லெண்ண...

2026-04-12 20:20:10
news-image

சம்பூர் கடலில் நீராடிய 19 வயது...

2026-04-12 18:57:02
news-image

புத்தாண்டு காலத்தில் பயணப் புகைப்படங்களை உடனடியாக...

2026-04-12 17:48:03
news-image

ஐக்கிய கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவராக...

2026-04-12 15:40:52