சொகுசு வீட்டை வாடகைக்குப் பெற்று அங்கிருந்த குளிரூட்டிகளை திருடிய குற்றச்சாட்டில் பெண் கைது!

Published By: Digital Desk 3

09 Mar, 2023 | 03:54 PM
image

வாடகைக்குப்  பெறப்பட்ட  சொகுசு வீடு ஒன்றில்  பொருத்தப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடியதாக கூறப்படும் பெண் ஒருவர் கினிகத்தென்ன வீடொன்றில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக மலையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளரிடமிருந்து கிடைத்த தகவலின் பிரகாரம்  இவர் தனது வீட்டுக்குச் சென்று குளிரூட்டிகள் தொடர்பில் ஆராய்ந்தபோது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 6 குளிரூட்டிகளும் காணாமல் போயிருந்ததைக் காணமுடிந்ததாக கஹதுடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதனை  சந்தேகநபர் அறிந்ததும் அவர் அவரது கிராமமான கினிகத்தென்ன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று தலைமறைவாக இருந்துள்ளார்.

இந்நிலையிலேயே  சந்தேகநபர்  அங்கு வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

13 இல் கைவைக்க நாங்கள் முனையவில்லை...

2025-01-14 19:36:45
news-image

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன்...

2025-01-14 19:25:58
news-image

கல்லோயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம்;...

2025-01-14 20:58:47
news-image

டிஜிட்டல் அடையாள அட்டைக்கு மரபணுத் தகவல்கள்...

2025-01-14 19:35:06
news-image

அமைச்சர்கள், ஆளுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வடகொரியாவில்...

2025-01-14 19:11:53
news-image

கசிப்பு வேட்டை ; கைதான இரண்டு...

2025-01-14 19:46:13
news-image

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம்...

2025-01-14 19:38:19
news-image

தோட்டத்தொழிலாளர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்குவது குறித்து...

2025-01-14 14:25:47
news-image

அம்பாறையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

2025-01-14 19:23:03
news-image

ஒரு கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்...

2025-01-14 19:03:31
news-image

பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல்

2025-01-14 19:06:02
news-image

கிளிநொச்சியில் காயமடைந்த யானை உயிரிழப்பு

2025-01-14 19:15:00