இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்!

Published By: Digital Desk 5

09 Mar, 2023 | 03:21 PM
image

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான விசேட வர்த்தக வரி நேற்று (08) முதல் கிலோவுக்கு 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு 20 ரூபாவாக இருந்த விசேட வர்த்தக வரியை 30 ரூபாவினால் அதிகரிக்ச் செய்து  50 ரூபாவாக   பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வரி அதிகரிப்புடன் எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கும் என அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திவுலபெலஸ்ஸவில் 88 இலட்சம் ரூபா பெறுமதியான...

2026-08-10 09:42:37
news-image

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன்...

2026-08-10 09:10:24
news-image

தமன பகுதியில் புதையல் தோண்டிய நபர்...

2026-08-10 09:04:44
news-image

இன்றைய வானிலை 

2026-08-10 06:06:40
news-image

நீதிமன்றம், சிறைச்சாலை மறுசீரமைப்புகள் குறித்து அகில...

2026-08-10 05:24:04
news-image

2027 வைத்தியர் இடமாற்றப் பட்டியல் குறித்து...

2026-08-10 05:19:36
news-image

சிறைச்சாலை கலவரங்களை உருவாக்க எதிர்க்கட்சிக்கு அதிகாரம்...

2026-08-10 05:14:18
news-image

அரசாங்கம் பதவி விலகுமாறு கோரவில்லை; தனிப்பட்ட...

2026-08-10 01:54:59
news-image

“நீதிபதிகளின் வயதெல்லை அதிகரிப்புக்கு நாடு முழுவதும்...

2026-08-10 01:51:38
news-image

ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப்...

2026-08-09 14:33:03
news-image

நீதிபதிகளின் பதவிக் கால நீடிப்பால் ஏற்படும்...

2026-08-09 15:52:35
news-image

சமூக ஊடகங்கள் மூலம் சிறைச்சாலை அநீதியை...

2026-08-09 14:34:30