வறிய நாடுகளில் கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படுவது பல மடங்காக அதிகரிப்பு- யுனிசெவ்

Published By: Rajeeban

07 Mar, 2023 | 03:19 PM
image

ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப்பெண்கள் யுவதிகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடகாலத்தில் 25 வீதத்தினால் அதிகரித்துள்ளது என யுனிசெவ் தெரிவித்துள்ளது

சோமாலியா எத்தியோப்பியா ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு பில்லியனிற்கும்  மேற்பட்ட பெண்களும் பதின்ம வயது யுவதிகளும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யுனிசெவ் மதிப்பிட்டுள்ளது.

யுத்தமும் கொவிட்டும் அவர்கள் உணவு பெறுவதை கடினமாக்கியுள்ளது என யுனிசெவ் தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகம் உணவுப்பாதுகாப்பை ஒரு முன்னுரிமைக்குரிய விடயமாக்கவேண்டும் என தெரிவித்துள்ளயுனிசெவ் தோல்வியடைந்துள்ள ஊட்டச்சத்து திட்டங்களை காப்பாற்றவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

   ஊட்டச்சத்து குறைபாடு என்பது என்பது சிறுவர்களின் உடல்நலத்தில் பாதிப்பை  ஏற்படுத்துகின்றது எனவும்யுனிசெவ் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17