புகைப்படத்துறையில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட மூத்த கலைஞர்களுக்கும் , சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் கௌரவிப்பு

Published By: Digital Desk 5

07 Mar, 2023 | 03:38 PM
image

2023 பெப்ரவரி மாதம் 25ம் திகதி நடைபெற்ற இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கத்தின் முதலாவது வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது, நான்கு தசாப்தங்களுக்கு மேலாக புகைப்படத்துறையில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட மூத்த கலைஞர்கள் மற்றும் அச் சங்கத்தின் உறுப்பினர்களுமான திரு. சதாசிவம், திரு. வேலுச்சுவாமி, திரு. தில்லைநடராஜா, திரு. உதயராஜன்,  மற்றும் திரு. பிரகிஸ்வரன் ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டது அக்கூட்டத்தின் சிறப்பம்சமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் “மலையகத் தேசியம்...

2025-11-12 10:43:52
news-image

கலாமித்ரா விருது விழாவை முன்னிட்டு மகளிருக்குப்...

2025-11-11 17:22:27
news-image

வெள்ளவத்தையில் புதிதாக திறக்கப்பட்ட வீரகேசரி விளம்பர...

2025-11-11 14:19:39
news-image

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பொறுப்புக்கூறலும் ;...

2025-11-11 11:05:45
news-image

இலங்கை - இந்திய 'சமஸ்கிருத மஹோத்ஸவம்'...

2025-11-10 17:27:52
news-image

பனைசார் கைப்பணி பயிற்சி நெறியை நிறைவு...

2025-11-10 17:23:50
news-image

சுவிற்ஸர்லாந்தில் தோ இத்தோசுக்காய் கராத்தே சுற்றுப்போட்டி

2025-11-10 16:18:16
news-image

பயிற்சிகளமாக பரிணமித்த ஹைக்கூ  கவியரங்கம் 

2025-11-10 07:14:11
news-image

குளோபல் வர்த்தக மாநாட்டிற்கு நியூ சவுத்...

2025-11-08 19:57:18
news-image

சைவமங்கையர் வித்தியால பரிசளிப்பு விழா

2025-11-08 13:52:50
news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45