பிலிப்பைன்ஸில்  6.0 ரிக்டர் பூகம்பம்

Published By: Sethu

07 Mar, 2023 | 05:38 PM
image

பிலிப்பைன்ஸின் தென்பகுதியில், இன்று 6.0 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

சான் மரியானோ நகரிலிருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் 38.6 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பூகோளவியல் ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு இப்பூகம்பம் ஏற்பட்டது.

சேதங்கள் தொடர்பான அறிக்கைகள் கிடைக்கவில்லை. ஆனால்,  சுற்றியுள்ள கிராமங்களை நாம் ஆராய்ந்து வருகிறோம் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47