தனது வெற்றியை உக்ரைனில் உயிரிழந்துகொண்டிருக்கும் மக்களிற்கு சமர்ப்பித்த வீராங்கனை

Published By: Rajeeban

07 Mar, 2023 | 12:04 PM
image

ஏடிஎக்ஸ் ஓபனில் ரஸ்ய வீராங்கனையை தோற்கடித்துள்ள  உக்ரைனின் டெனிஸ் வீராங்கனை தனது வெற்றியை போராடிக்கொண்டிருக்கும் மரணித்துக்கொண்டிருக்கும் மக்களிற்கு சமர்ப்பித்துள்ளார்.

உக்ரைனின் மார்ட்டா கொஸ்டுயுக் என்ற வீராங்கனையே ரஸ்யாவின் வர்வரா கிரச்சேவா என்ற வீராங்கனையை தோற்கடித்துள்ளார்.

நான் தற்போதுள்ள நிலையில் இந்த வெற்றி மிக முக்கியமானது விசேடமானது என குறிப்பிட்டுள்ள  அவர் நான் இந்த வெற்றியை உக்ரைனிற்கும் அங்கு போராடிக்கொண்டிருக்கும் உயிரிழந்து கொண்டிருப்பவர்களிற்கும் சமர்ப்பிக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

மார்ட்டா கொஸ்டுயுக் ரஸ்ய பெலாரஸ் வீராங்கனைகளை உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர்  இந்த தொடரில் அனுமதிப்பது குறித்து தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2023-09-26 11:18:45
news-image

ஆசிய விளையாட்டு விழா : கிரிக்கெட்டில்...

2023-09-25 15:20:39
news-image

ஆசிய ஒலிம்பிக் பேரவை கொடியின் கீழ்...

2023-09-25 11:40:58
news-image

உலகக் கிண்ண அணியில் ஹசரங்க, சமீர...

2023-09-25 10:49:38
news-image

வெளிமாவட்ட பெண்கள் பாடசாலைகளில் 3ஆம் இடம்பெற்று...

2023-09-25 10:30:29
news-image

மெக்ஸ்வெல் 2010இல் முன்வைத்த யோசனைக்கு அமைய...

2023-09-25 10:46:37
news-image

கில், ஐயர், யாதவ் துடுப்பாட்டத்தில் அசத்தல்,...

2023-09-25 09:54:57
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு தங்கம்...

2023-09-25 07:01:59
news-image

ஆசிய விளையாட்டு விழாவை சீன ஜனாதிபதி...

2023-09-24 06:49:46
news-image

ஷமி 5 விக்கெட் குவியல், நால்வர்...

2023-09-23 10:53:17
news-image

19ஆவது ஆசிய விளையாட்டு விழா சினாவின்...

2023-09-23 10:25:11
news-image

அருணாச்சலப் பிரதேச வீராங்கனைகளுக்கு சீனா விசா...

2023-09-23 09:42:09