கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த திங்கட்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் அதிபர் வீ. சாந்தினி தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினரான வலயக்கல்வி பணிப்பாளர் நீலிகா பெரேரா வருகை தந்திருந்தார்.
அத்துடன் சிறப்பதிதியாக முன்னாள் அதிபர் திருமதி. தனா சுப்பிரமணியம் மற்றும் கொழும்பு மத்தி கோட்ட கல்விப் பணிப்பாளர் பிறேமதிலக, பிரதி அதிபர் கிருஷ்ணவதனி, ஸ்ரீ கிருஷ்ணா கோப்பரேஷன் சார்பாக ஜோன், ராஜசேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற சம்பந்தர் இல்லத்துக்கு கொழும்பு மத்தி கோட்ட கல்விப்பணிப்பாளர் பிறேமதிலக வெற்றிக் கேடயம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு: எஸ்.எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM