பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்துவத்தவின் மகளுக்கு நீதிமன்றம் 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த உத்தரவினை அதனகல நீதவான் நீதிமன்றம் இன்று (02) பிறப்பித்துள்ளது.

வீதி விதிமுறையை மீறிய குற்றச்சாட்டொன்றுக்காக குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.