- முகப்பு
- Feature
- 6 வருடங்களில் பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகள் 9,687 பேர் : பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான எவரும் விடுதலை செய்யப்படவில்லை
6 வருடங்களில் பொது மன்னிப்பில் விடுதலையான கைதிகள் 9,687 பேர் : பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான எவரும் விடுதலை செய்யப்படவில்லை
Published By: Vishnu
05 Mar, 2023 | 09:14 PM
2015 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் மொத்தமாக 9,687 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறு சீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை இக்காலகட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எவரும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவில்லையென்றும் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய இந்த தரவுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டிலிருந்து 2020 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் விபரங்கள் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள், பாலின மற்றும் இன அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட கைதிகளின் விபங்களை கோரி தகவல் அறியும் சட்டம் ஊடாக நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறு சீரமைப்பு அமைச்சிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.
-
சிறப்புக் கட்டுரை
தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வர...
02 Nov, 2024 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் இஸ்ரேலியர்கள் தாக்கப்படலாம் - 'மொசாட்'...
28 Oct, 2024 | 05:45 PM
-
சிறப்புக் கட்டுரை
அமெரிக்க எச்சரிக்கையை அரசாங்கம் அறியவில்லையா?
27 Oct, 2024 | 03:22 PM
-
சிறப்புக் கட்டுரை
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை கசிவு : ...
26 Oct, 2024 | 05:15 PM
-
சிறப்புக் கட்டுரை
இஸ்லாமாபாத் ஷங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டின் பிரதிபலிப்புகள்
25 Oct, 2024 | 10:12 AM
-
சிறப்புக் கட்டுரை
புதிய ஆட்சியில் சீனாவின் தடங்களா?
21 Oct, 2024 | 11:44 AM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM