பிரபல மொடல் நயோமி கம்பெல் தான் தனது பயணபையில் இலங்கையின் சமஹனை எப்போதும் எடுத்துச்செல்வதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் vogue சஞ்சிகைக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நயோமி கம்பல் தன்னுடன் என்ன எடுத்துச்செல்கின்றார் என்ற பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தயாரிக்கப்படும் சமஹன் நோயெதிர்ப்பிற்கு ஒரு சிறந்த பொருள் தனது பயணபையில் எப்போதும் அதனை வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் இந்த சமஹன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது என்கின்றார்
நான் எனது 8 ஐபொட்களை விட்டுவிட்டு எங்கும் செல்வதில்லை என தெரிவிக்கும் அவர் இதன் காரணமாக நான் தடையின்றி இசையை ரசிக்க முடியும் என தெரிவிக்கின்றார்.
விசேடமாக விமானப்பயணங்களின் போது தனது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்காக இஞ்சி மற்றும் சமஹன் தேநீரை பயன்படுத்துவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM