மாதம்பை பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலையொன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்த நாசமாகியுள்ளது.
குறித்த தீ விபத்து நேற்று வியாழக்கிழமை (2) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் மாநகரசபையுடன் இணைந்து பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இன்று காலைவரை தீ யை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏற்றுமதிக்கு தயார் நிலையில் பொதிசெய்யப்பட்டிருந்த பெருந்தொகையான தும்புகள் மற்றும் தொழிற்சாலை இயந்திரங்கள் ஆகியன தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த தீவிபத்தில் எவ்வி உயிர்ச் சேதங்களோ அல்லது எவருக்கும் காயங்களோ ஏற்படாத நிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்நிலையில் கடந்த வரமளவில் மற்றுமொரு தும்புத் தொழிசாலையொன்று மாதம்பை பகுதியில் தீயில் எரிந்து நாசமாகியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM