வடிவேலு, தேவாவுக்கு 'போலி கௌரவ கலாநிதி' பட்டம்

Published By: Digital Desk 3

03 Mar, 2023 | 12:09 PM
image

தென்னிந்தியாவில் நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு போலி கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, 

கடந்த மாதம் 26ம் திகதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 50 பேருக்கு போலி கெளரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியானது சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான பட்டங்கள் என பின்னர் தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட அண்ணாபல்கலைக்கழகம், பொலிஸாரிடம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இந்த அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரது தொலைபேசி எண்ணும் அனைக்கப்பட்டுள்ளது. அவரை பொலிஸார் தற்போது தேடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35