(எம்.எம்.சில்வெஸ்டர்)
சீன அரசாங்கத்தினால் நன்கொடையளிக்கப்பட்டுள்ள எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான டோக்கன்களை விவசாயிகளுக்கு கையளிக்கப்படும் வேலைத்திட்டம் நேற்று (02) ஆரம்பிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிடுகிறது.
சீன அரசாங்கம் இலங்கை விவசாய தேவைகளுக்காக 6.98 மில்லியன் லீற்றர் டீசலை எரிபொருளை இலவசமாக வழங்கியுள்ளது.
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக விவசாயிகளுக்கான எரிபொருள் விநியோகம் தாமதமானதுடன், உடனடியாக விவசாயிகளுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய அமைச்சு மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
அரை ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரையிலான நிலப்பரப்பில் நெல் விதைத்துள்ள விவசாயிகள் இந்த எரிபொருள் நிவாரணம் கிடைப்பதற்கு தகுதியானவர்கள் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM