(என்.வீ.ஏ.)
சர்வதேச கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் கரப்பந்தாட்ட பயிற்றுநர் நிலை 1 பாடநெறி 2023 மே மாதம் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்த சர்வதேச பயிற்சிப் பாடநெறிக்கு இலங்கையில் உள்ள கரபந்தாட்ட பயிற்றுநர்களிடமிருந்து (ஆண், பெண்) விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.
ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தில் கரப்பந்தாட்டப் பயிற்றுநராக சாதித்த விடயங்கள், தனிப்பட்ட விபரங்கள், தொலைபேசி எண்கள் மற்றும் செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் asnalaka@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அல்லது பொதுச் செயலாளர், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம். இல. 33, டொரிங்டன் ப்ளேஸ், கொழும்பு - 7 என்ற முகவரிக்கு 2023 மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைக்குமாறு கோரப்படுகின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தை 0112669344 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM