கலை, இலக்கியத்துறையில் ஆர்வம் கொள்ளும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்திவரும் எவோட்ஸ் கலை, கலாசாரப் போட்டித்தொடரின் 2023 ஆண்டுக்கான போட்டிகளின் முதல் அம்சமாக கவிதைப் போட்டியை நடத்த முன்வந்துள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான நிபந்தனைகள் வருமாறு...
1) தமக்கு விருப்பமான கருப்பொருளில் கவிதைகளை எழுதலாம்.
2) ஒருவர் ஒரு பிரதியை மட்டுமே அனுப்ப முடியும். இக் கவிதை முன்னர் எத்தகைய ஊடகங்களிலும் வெளிவந்தவையாக இருக்கக் கூடாது.
3) கவிதை புதுக்கவிதை மற்றும் மரபுக்கவிதையாக இருக்கலாம்.
4) ஒவ்வொரு கவிதையும் 8 வரிகளுக்கு குறையாமலும் 24 வரிகளுக்கு மேற்படாமலும் இருத்தல்வேண்டும்.
5) அனுப்படும் கவிதைகள் கட்டாயமாக பாமினி பொன்டில் ரைப் செய்யப்பட்டுஅனுப்பி வைக்கப்படவேண்டும்
6) கவிதைகளை puthiyaalaikalaivaddam1980@gmail.com. மற்றும் puthiyaalai வட்சப்குறுப் மூலமாகவும் அனுப்பலாம்
7 கவிதைகள் வரும் 25.03.2023 திகதிக்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக அனுப்பி வைக்கப்படவேண்டும்
8) முடிவுகள் ஏப்ரல்; மாதம் முற்பகுதியில் அறிவிக்கப்படும்.
9) இம்முறை பரிசளிப்பு மூன்று போட்டிகளும் ஒன்றானதாக நடத்தப்படும்.
பரிசு விபரங்கள் வருமாறு
முதல்பரிசு - ரூபா 10.000, சான்றிதழ்
இரண்டாம்பரிசு- ரூபா 7.500,சான்றிதழ்
மூன்றாம்பரிசு- ரூபா 5.000,சான்றிதழ்
இவர்களுக்கான விருது வரும் 30.012024 விருதுவிழாவில் வழங்கப்படும்.
மேலதிக விபரங்களைப்பெற... 076 2002701, 0776274099.0777412604 0777111905
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM