வெற்றிடமாகவுள்ள பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன ஆகியோருக்கிடையில் இந்த மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தனது சேவையை முடித்து இம்மாதம் 20ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பதவிக்கு மேற்படி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தனித்தனியான விடயங்களை முன்வைப்பதற்கும் பல சிரேஷ்ட அமைச்சர்கள் முனைவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM