யாழ்ப்பாம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளொன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சாலி ரக மோட்டார் சைக்கிளொன்றே அதன் பாகங்கள் கழற்றி எடுக்கப்பட்ட நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வாகனம் நிறுத்தப்பட்டுள்ள இடத்துக்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் இன்று காலை வீட்டுக்கு வெளியே வந்தபோதே மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்த்துள்ளார்.
இந்த மோட்டார் சைக்கிள் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM