லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் படையணியில் சேவையாற்றிய இலங்கை இராணுவத்தின் 13 ஆவது தலைமையக பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த 97 பேர் ஒரு வருடகால சேவையை முடித்துக் கொண்டு இன்று (01) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்தப் பிரிவில் 8 அதிகாரிகளும் 89 படையினரும் உள்ளடங்குகின்றனர்.
இவர்கள் அனைவரும் இன்று பகல் 12.00 மணியளவில் எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமானமான ET-8404 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை இராணுவத்தின் 14 ஆவது பிரிவைச் சேர்ந்த 125 பேர் நாளை மறுதினம் (03) அதிகாலை 02.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லெபனானுக்கு புறப்படவுள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM