கட்டாய முகக்கவச விதிகளை 945 நாட்களின் பின்னர் ஹொங்கொங் அரசாங்கம் இன்று நீக்கியுள்ளது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக வெளியில் நடமாடும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
முகக்கவசம் அணியாவர்களுக்கு 5000 ஹொங்கொங் டொலர்கள் (சுமார் 2.3 லட்சம் இலங்கை ரூபா), 52,000 இந்திய ரூபா) அபராதம் விதிக்கப்பட்டது. 2020 ஜூலை முதல் இது தொடர்;ச்சியாக அமுலில் இருந்தது. இந்நிலையில், 945 நாட்களின் பின் இவ்விதி இன்று நீக்கப்பட்டுள்ளது.
கட்டாய முகக்கவசம் நீக்கப்படுவதன் மூலம் ஹொங்கொங் வழமைக்குத் திரும்பும் என ஹொங்கொங் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜோன் லீ கூறியுள்ளார்.
இவ்வருடமும் எதிர்வரும் வருடமும் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திக்காக நாம் முழுவேகத்தில் செயற்படுவோம் என அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM