பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக தனியார் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தபோது அதன் பின்னால் அதிவேகமாக வந்த கெப் வண்டி ஒன்று மோதியபோது பஸ்ஸின் பின்னால் நின்ற பயணி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் பஸ் ஒன்று அநுராதபுரம் பாதெனிய வீதியின் ஆரியகம சந்தியில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்போது பஸ்ஸின் பின்பகுதியில் பயணிகள் தங்களது பொருட்களை (லக்கேஜ்) ஏற்றிக் கொண்டிருந்தபோது அதிவேகமாக வந்த கெப் ரக வாகனம் பஸ்ஸின் பின்னால் நின்ற பயணிகளில் மூவரை மோதியபோது ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஏனைய இருவரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM