பல மாத இடைவெளிக்குப் பிறகு, வால்மார்ட் போன்ற உலகளாவிய குறி குறி பெயர்கள் (பிராண்டுகள்) திருப்பூரின் ஆடை உற்பத்தியாளர்களிடமிருந்து திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன. ஐந்து மாதங்களுக்குப் பிறகு ஜனவரியில் ஆடை உற்பத்தி ஏற்றுமதியில் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.
திருப்பூரில் இருந்து பின்னலாடை ஏற்றுமதி ஜனவரியில் 1.5 சதவீதமும், ரூபாய் மதிப்பில் 11.6 சதவீதமும் அதிகரித்துள்ளது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தகவல்களின் பிரகாரம், உலகளாவிய நிறுவனங்கள் பல அதிக கொள்லனவுகளை செய்ய தொடங்கியுள்ளன.
ஒரு கட்டத்தில், பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அமுலாக்கத்தின் பின்னடைவுகளால் பாதிக்கப்பட்ட திருப்பூரில் உள்ள ஆடை அலகுகள் தொற்றுநோயின் போது மௌனமாகியது. ஏனெனில் அதிக நூல் விலை அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது நிலைமை முற்றாக மாறி விட்டன. 80 முதல் 100 கோடி வரை ஆர்டர்கள் வந்துள்ளதை நாங்கள் பார்த்துள்ளோம்,' என திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சிவசுவாமி சக்திவேல் தெரிவித்தார்.
இந்தியாவின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 63 சதவீதம் அமெரிக்காவுக்கும் 34 சதவீதம் ஐரோப்பாவுக்கும் அதைத் தொடர்ந்து இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் செல்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM