"தைரியமான விளம்பர பிரசாரத்தின் மூலம் மாதவிடாய் தடைகளை சவால் செய்யும் Fems" 

Published By: Vishnu

27 Feb, 2023 | 11:28 AM
image

மாதவிடாய் தொடர்பான பிழையான கருத்துகளை நீக்குவதற்கு உறுதிபூண்டுள்ள Fems, அதன் சமீபத்திய தொலைக்காட்சி விளம்பரம் மூலம், இலங்கையில் ஆரோக்கிய நப்கின் வகைகளின் விளம்பரத்தில் முதன்முறையாக மாதவிடாய் இரத்தத்தை சித்தரிக்க சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துகிறது. 

அந்த வகையில் Hemas Consumer Brands நிறுவனத்திற்குச் சொந்தமான, பெண்களுக்கான முன்னணி சுகாதாரப் பராமரிப்பு வர்த்தகநாமமான Fems, இத்துறையில் உள்ள ஏனைய உற்பத்தியாளர்களும் அதன் பாதையைப் பின்பற்றும் வகையில்,  ஒரு அளவுகோலை நிறுவியுள்ளது. 

அதன் துணிச்சலான இந்நடவடிக்கையின் மூலம், ஒரு சாதாரண உடல் செயன்முறையாக இடம்பெறும் மாதவிடாய் நிகழ்வின் உண்மையைக் காண்பிப்பதன் மூலம், குறுகிய எண்ணம் கொண்ட சமூக ரீதியான பிழையான எண்ணங்களை அகற்றுவதன் மூலம் மாதவிடாய் தொடர்பான களங்கத்தை தகர்த்தெறிய முடியுமென இவ்வர்த்தகநாமம் நம்புகிறது. பாலின சமத்துவத்தை Fems ஊக்குவிப்பதோடு, முன்வைத்த காலை பின் வைக்க வேண்டாமென பெண்களை வலியுறுத்துவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரமளிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச அடிச்சுவட்டை விஸ்தரித்துள்ள 99x நிறுவனம்...

2024-06-20 17:30:20
news-image

டெல்மேஜ் ஹெல்த்கெயார் மூலம் பல் உட்பொருத்தல்...

2024-06-13 18:52:47
news-image

பூமிக்கு 2,000 மரங்கள் : உலக...

2024-06-13 15:53:57
news-image

கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்பு...

2024-06-10 17:55:53
news-image

பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய...

2024-06-04 11:51:48
news-image

Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன்...

2024-06-03 16:42:48
news-image

ராணி சந்தனத்திடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு தங்கப் பவுண்கள்

2024-06-03 16:53:26
news-image

LMD இன் மிகவும் விரும்பப்படும் தயாரிப்பு...

2024-06-03 17:13:46
news-image

அளவுத்திருத்த சிறப்பின் ரகசியங்களை திறப்பதற்கான நுழைவாயில்...

2024-05-30 17:29:08
news-image

சுங்கத் திணைக்களத்தினால் அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனம்...

2024-05-21 17:20:25
news-image

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் 'மிகவும்...

2024-05-20 17:37:24
news-image

"IT Gallery - Hikvision Partner...

2024-05-20 17:31:03