அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கு எதிராக லண்டனில் வசிக்கும் இலங்கையர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை தேசிய கொடியை ஏந்தியவாறு சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளிலான பதாகைகளை ஏந்தியவண்ணம் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகியவற்றின் விருப்பத்துக்கமைய பெடரல் அரசியலமைப்பொன்றை அரசாங்கம் கொண்டுவரப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாச்சட்டியுள்ளனர்.