விபசார விடுதி சுற்றி வளைப்பு : ஐவர் கைது

Published By: Digital Desk 3

25 Feb, 2023 | 04:30 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு - பம்பலப்பிட்டியில் நேற்று வெள்ளிக்கிழமை தொடுகை சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட பெண்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலியில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவர் இந்த விபச்சார விடுதி நிர்வகித்து வந்ததாகவும், மேலும் நான்கு பெண்களும் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது கைது செய்யப்பட்டடவர்கள் 27 - 46 வயதுக்கு இடைப்பட்ட தெஹியத்தகண்டி, ஹெனகம, ஹோமாகம பிடிபன,  தும்மோதர பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது...

2024-03-02 00:04:10
news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11