கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மூன்றாந்தர அரசியல் செய்கின்றனர் - பிரதமர் மாற்றம் தொடர்பில் சாகர கருத்து

Published By: Digital Desk 5

25 Feb, 2023 | 04:35 PM
image

(ஆர்.ராம்)

பிரதமரை மாற்றுவது தொடர்பில் எவ்விதமான முயற்சிகளையும் நாம் முன்னெடுக்கவில்லை. எமது கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் மூன்றாந்தர அரசியல் செய்கின்றனர் என்று பொதுஜனபெரமுனவின் பொதுச்செயலளார் சகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதற்கு பொதுஜனபெரமுனவினர் முயற்சிகளை முன்னெடுப்பதாக பேராசிரியர் சன்ன ஜயசுமான தெரிவித்த கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

பொதுஜனபெர முனவில் இருந்து வெளியேறியுள்ள ஒரு அணியினர் தற்போது அநாதரவாக நிற்கின்றார்கள். அவர்கள் தமது அரசியலை வளர்த்துக்கொள்ளவும், அன்றாட பிரபல்யத்துக்காகவும் வெவ்வேறு சூட்சுமங்களை கையாள்கின்றார்கள். அதிலொன்று தான், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கு முனைகின்றோம் என்ற கருத்தாகும்.

அவர் தமது அரசியலில் இருப்பு கேள்விக்குறியாகிவுடன், கட்சிiயும், அதன் மூத்த அங்கத்தவர்களையும் வைத்து புனைகதைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். 

அவர் தமது இயலாமையினால், மூன்றாந்தரமான அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.ஆகவே, சன்ன ஜனசுமான எம்.பி. இடத்தில் யாராவது அணுகியிருந்தால் அதுபற்றிய முழுமையான விபரங்களை வெளியிட வேண்டும் என்றர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்...

2024-12-02 00:30:51
news-image

எயிட்ஸ் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மனித...

2024-12-02 00:17:47
news-image

தேசிய பட்டியல் உறுப்பினராக காஞ்சன, ரவி...

2024-12-01 21:40:21
news-image

யாழில் இரு வாரங்களில் 697.4 மில்லி...

2024-12-01 22:32:20
news-image

தேசிய மக்கள் சக்தி மக்களை ஏமாற்றியிருக்கிறது...

2024-12-01 21:39:38
news-image

மாத்தளையில் கொள்ளைச் சம்பவம் ; பொலிஸார்...

2024-12-01 21:34:47
news-image

எரிபொருள் விலை குறைப்பு நியாயமற்றது இந்த...

2024-12-01 20:47:45
news-image

வடக்கு மாகாண முதலீட்டாளர்கள் மன்றத்தை உருவாக்க...

2024-12-01 20:25:15
news-image

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் பலி!

2024-12-01 19:47:37
news-image

பெரியநீலாவனையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2024-12-01 21:36:27
news-image

தலங்கமையில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்...

2024-12-01 18:23:09
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது...

2024-12-01 21:37:06